top of page

ஏழாவது அறிவு (மூன்று பாகங்கள்) | Ezhavathu Arivu - பக்கங்கள் 536

SKU: CSV0001092
₹499.00Price
Quantity

ஏழாவது அறிவு (மூன்று பாகங்கள்) | Ezhavathu Arivu (Moondru Baagangal)

நூலாசிரியர் வெ. இறையன்பு

 

மனிதன் தன் வாழ்வில் தவறாது பயின்றொழுகவேண்டிய வாழ்வியல் அறங்களைப் பேசும் கருத்துக்கோவைகளின் பெட்டகமாக அமைந்துள்ளது இந்நூல் . ஈடற்றதும் தேர்ந்தவையுமான அனுபவங்களின் வழி தாம் கண்டுணர்ந்த வாழ்வின் லட்சணங்களையும் அற்புதங்களையும் மாட்சிமைகளையும் மாண்புகளையும் எளிமையாகவும் சிறப்பாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் . வளமான வாழ்வுக்கு உன்னதமானதும் அடித்தளமானதுமான மனநிலையை உருவேற்றிக்கொள்வதற்கான அனைத்து வாயில்களையும் திறந்து காட்டுகிறது இவ்வரிய நூல் .

பக்கங்கள் 536
விலை ரூபாய் 499/மட்டுமே

புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

DELIVERY OPTIONS

Fruits and Vegetables

Delivery to your address the Next Working Day

(Only for Coimbatore & Tirupur Location)

Organic Fruits and Vegetables

Delivery on every Wednesday only

(Only for Coimbatore & Tirupur Location)

  • Twitter
  • Black Facebook Icon
  • Black Instagram Icon

Other Products

Delivery to your address within 3-5 Working Days

(To all major cities through out India)

Contact Us

© 2020 - 2025 Wonder Bees Retail Concept Inc

     Web Design by WONDER TECHSYS

MNG Street, Town Hall, Coimbatore

info@sanveggies.com

0091 88709 40330

bottom of page