top of page

இழக்காதே | Izhakathey - பக்கங்கள் 346

SKU: CSV0001081
₹300.00Price

இழக்காதே

நூலாசிரியர் செல்லமுத்து குப்புசாமி

 

திரு.நாகப்பன், இயக்குனர்,

சென்னை பங்குச் சந்தை (அணிந்துரையில் இருந்து):

“Any intelligent fool can make things bigger, more complex, and more violent. It takes a touch of genius — and a lot of courage to move in the opposite direction.”
E.F. Schumacher, British Economist & Statistician.

பங்குச் சந்தைகளின் உலகம் பரவமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent fool ஐயும் விட செல்லமுத்து குப்புசாமி touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் தகுதி படைத்தவராகிறார்.

லியானார்டோ டா வின்சி சொன்னார்: “Simplicity is the ultimate sophistication.“ அந்த வகையில் இந்தப் புத்தகம் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஏராளமான நிகழ்கால உதாரணங்கள், உபயொகமான குறிப்புகள், பயனுள்ள டிப்ஸ் முதலியவற்றை நெடுகிலும் கொட்டி வைத்திருக்கிறார். இதெல்லாம் கற்பதை சந்தோஷமானதாக ஆக்குமென்பது நிச்சயம்.

உங்கள் கையிலிருக்கும் இந்தப் புத்தகம் தொடர்ச்சியாகக் கற்கும் வேட்கையுள்ள ஒரு நிபுணரால் கற்றுக்கொள்ள விரும்புவோரையும், வல்லுனர்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள விஷயங்களை உள்வாங்குவதன் மூலம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வலுவான பங்கு முதலீட்டுக் கொள்கைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து, அதன் மூலம் நிம்மதியான எதிர்காலத்துக்கும், நிதிச் சிக்கல்களிலிருந்து முழுமையான விடுதலைக்கும் வழி வகுக்கும்.

 

பக்கங்கள் 346
விலை ரூபாய் 300/-மட்டுமே

 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

DELIVERY OPTIONS

Fruits and Vegetables

Delivery to your address the Next Working Day

(Only for Coimbatore & Tirupur Location)

Organic Fruits and Vegetables

Delivery on every Wednesday only

(Only for Coimbatore & Tirupur Location)

  • Twitter
  • Black Facebook Icon
  • Black Instagram Icon

Other Products

Delivery to your address within 3-5 Working Days

(To all major cities through out India)

Contact Us

© 2020 Wonder Bees Retail Concept Inc

     Web Design by WONDER TECHSYS

MNG Street, Town Hall, Coimbatore

info@sanveggies.com

0091 88709 40330

bottom of page