தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணமாகவே
சுளுந்தீ | Sulunthee - பக்கங்கள் 480
PRODUCT INFO
SHIPPING INFO
சுளுந்தீ
நூலாசிரியர் இரா.முத்துநாகு
தமிழ் நிலத்தின் மருத்துவ அறிவும் நுட்பமும் முறைகளும் கற்றுத் தேர்ந்திருந்த சித்த மருத்துவப் பண்டுவர்களான நாவிதர் பற்றிய விரிவான விவரிப்புகள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் மட்டுமல்ல ; தமிழில் இதுவரையிலும் பதிவாகாத செய்திகளும் கூட .
தமிழ் நிலத்தின் தமிழ்ப் பூர்வீகக் குடிகளைக் குறித்தும் , வந்து குடியேறிய தமிழ் அல்லாத குடிகளைக் குறித்தும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் நேர்மையாகவும் இந்நூல் பதிவு செய்திருப்பதாகவே என் வாசிப்பில் உணர்கிறேன்.
தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணமாகவே இப்பெருங்கதை நிலைத்திருக்கப்போகிறது என்பதே இந்நூலின் சிறப்பாகும் . "
- முனைவர் மகாராசன்
தமிழ்க்குலங்கள், பிறமொழிக்குலங்கள் , அவர்களின் பரம்பரை தொழில், பண்டுவ முறைகள், நாவிதர் பற்றிய அரிய பல தகவல்கள், நாயக்கர் ஆட்சியில் இருந்த சமூக சூழ்நிலையை ஆசிரியர் நடுநிலையுடன் ஆராய்ந்து தந்துள்ளார்.. நிச்சயமாக யாவரும் படிக்க வேண்டிய நூல்.
பக்கங்கள் 480
விலை ரூபாய் 450/மட்டுமே
புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்
+91 73585 77246 / 88709 40330
San's புக் ஷெல்ப்