நான் செய்வதைச் செய்கிறேன் | I do what I do - பக்கங்கள் 408
PRODUCT INFO
SHIPPING INFO
நான் செய்வதைச் செய்கிறேன்
நூலாசிரியர் ரகுராம் ஜி ராஜன்
தமிழில் – ச வின்சென்ட்
ஆளுநராக மூன்றாண்டுகள் பணியாற்றிய குறுகிய பதவிக்காலத்தில் ராஜன் தன்னுடைய வலிமையான முத்திரையை ரிசர்வ் வங்கியில் பதித்துவிட்டார் . பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் தனது கவனத்துடன் புதிய பணச் சட்டகத்திற்கு அடித்தளம் இட்டார் . இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளும் உரைகளும் ராஜனுடைய கூரிய மதியையும் , அவருடைய ஆழமான புலமையையும் , துடிப்புடனும் ஞானத்துடனும் நடைமுறைச் சிக்கல்களை அணுகும் திறமையையும் வெளிப்படுத்துகின்றன . -
சி . ரங்கராஜன் முன்னாள் RBI ஆளுநர்
ராஜன் ஒரு புகழ்மிக்க முன்னாள் RBI கவர்னர் மட்டுமல்ல . நிதி , முதலாளித்துவம் , மக்களாட்சி ஆகியவற்றிற்கு இடையேயுள்ள உறவைப் பற்றிய உலகின் முதன்மையான சிந்தனையாளர் . இந்த தெளிவான ஒளிமிக்க உரைகளும் , கட்டுரைகளும் இன்றைய நிலை பற்றிய அவருடைய ஆழ்ந்த சிந்தனைக்கும் , உள்ளொளிகளுக்கும் ; ஒரு முன்னுரை .
பிரத்தாப் பானு மேத்தா துணைவேந்தர் , அசோகா பல்கலைக்கழகம்
ரகு ஒரு அபூர்வமான மனிதர் , ஆழ்ந்த சிந்தனையாளர் , சிறந்த நிர்வாகி . எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல விரும்புபவர் . அவருடைய கடந்த சில ஆண்டுகளின் எழுத்துகள் , உரைகள் ஆகியவற்றின் இத்தொகுப்பு இன்னொரு பரிமாணத்தை கொண்டுவருகிறது : பொருளாதாரம் , மைய வங்கி ஆகிய சிக்கலான உலகின் புதிர் அவிழ்த்து தெளிவாகச் சொல்லும் அவருடைய ஆற்றல் . -
நந்தன் நிலக்கனி இன்ஃபோசிஸ் நிறுவனர் , ஆதார் அமைப்பின் நிறுவனத் தலைவர்
பக்கங்கள் 408
விலை ரூபாய் 399/-மட்டுமே
புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்
+91 73585 77246 / 88709 40330
San's புக் ஷெல்ப்