top of page

Product from Tamil Nadu | Make In India.

மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | MAHAD - பக்கங்கள் 590

SKU: CSV0001140
₹550.00Price

மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | MAHAD - பக்கங்கள் 590

நூலாசிரியர் ஆனந்த் தெல்தும்டே

தமிழில் வே.கமலாலயன்

 

இந்தியாவில் நிகழ்ந்த முதல் தலித் எழுச்சி குறித்த விரிவான வரலாற்றுப் பதிவாக தமிழில் வெளிவருகிறது.

இந்நூலில் இந்திய சாதி அமைப்பு மற்றும் தீண்டாமை குறித்தும், இதற்கு எதிராகக் கடந்த காலத்தில் நிகழ்ந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்தும் பேசப்படுகிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்த போராட்டம் ஒன்றின் பதிவாக மட்டுமின்றி தற்போதைய தலித் இயக்கங்களுடன் இணைத்தும் ஆராய்கிறது.

நூலின் பின்னிணைப்பாக மஹத் மாநாட்டுத் தீர்மானங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் மஹத் அறப்போரின் போராளிகள் சிலரின் வாழ்க்கைக் குறிப்புகள் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.

 

Genre: Politics

 

விலை ரூபாய் 550/மட்டுமே

 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page