top of page

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் | Share Market Secrets - பக்கங்கள் 219

SKU: CSV0001079
₹199.00Price

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ்

ஆதார் சோமா வள்ளியப்பன்

 

மொத்தப் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே சொந்தமாக இருந்த பங்குச் சந்தையை சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய தமிழில் அள்ள அள்ளப் பணம் என்ற தலைப்பில் ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கும் சோம வள்ளியப்பன் அவர்களின் , முற்றிலும் மாறுபட்ட விதத்தில் எழுதப்பட்ட பங்குச் சந்தைப் புத்தகம் இது . பங்குகள் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து , பங்குகள் வாங்க விற்க என்ன கணக்குகளை எங்கே எவரிடம் ஆரம்பிக்க வேண்டும் , என்ன லாபம் கிடைக்கும் , அதற்கு வரி உண்டா இல்லையா , சென்செக்ஸ் என்றால் என்ன ? இந்தியா தவிர மற்ற நாடுகளில் இயங்கு பங்குச் சந்தைகள் எவை போன்ற அடிப்படைத் தகவல்கள் மட்டுமல்ல , பங்குச் சந்தைகளில் பணம் பண்ணும் வழிமுறைகள் தவிர , பரஸ்பர நிதிகள் என்றால் என்ன , அவை எப்படி செயல்படுகின்றன , பங்குகளில் இருந்து அவை என்ன விதத்தில் மாறுபட்டவை , கமாடிட்டி சந்தைகளில் நடப்பது என்ன ? அவற்றை எவரும் வாங்கி விற்க முடியுமா ? போன்றவற்றையும் மிக சுவாரஸ்யமாகவும் அதே சமயம் எளிமையாகவும் விளக்குகிறார் நூலாசிரியர் சோம வள்ளியப்பன் . பங்குச் சந்தை பற்றி ஏற்கனவே நன்கு தெரிந்து வைத்திருந்திருக்கும் , நீண்டகாலமாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டும் , லாபம் பார்க்காதவர்களின் பிரச்சனை என்ன என்பதையும் புட்டுப் புட்டு வைக்கும் , ஷேர் மார்கெட் ரகசியங்களை பகிர்ந்துகொள்ளும் புத்தகம் இது .

 

பக்கங்கள் 219
விலை ரூபாய் 199/-மட்டுமே

புத்தக தேவைக்கான தொடர்புக்கு
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page