top of page

Product from Tamil Nadu | Make in India

கல்கியின் சிறுகதைகள் பாகம்1&2 | Kalkiyin Sirukathaigal 1&2 – பக்கங்கள் 718 & 758

SKU: CSV0001157
₹550.00Price

கல்கியின் சிறுகதைகள் பாகம் I & II | Kalkiyin sirukathaigal Part I & II – பக்கங்கள் 718 & 758

நூலாசிரியர் கல்கி | Kalki

 

பதிப்புரை அமரர் கல்கி அவர்கள் காலத்தால் அழியாத பல படைப்புகளைத் தமிழ்கூறும் நல்லுலகுக்குத் தந்தவர் . பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு, அலை ஓசை போன்ற அவரது படைப்புகள் பலராலும் வாசிக்கப்பட்டு, பல பதிப்புகளைக் கண்டு, வாசித்தவர் அனைவராலும் நேசிக்கப்பட்டவை. சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை சுவையாக சிறு சிறு கதைகளாகப் படைத்திருக்கிறார். இன்றைய காலத்துக்கும் பொருந்துவதாய் அமைந்திருப்பது இந்தச் சிறுகதைகளின் சிறப்பம்சமாகும் . இரண்டு தொகுதிகளாக வெளியாகியிருக்கும் 'கல்கியின் சிறுகதைகள்' நூல்களில் அவரது 75 சிறுகதைகள் அடங்கியுள்ளன. அமரர் கல்கி அவர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வழங்குவதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம். தமிழ் வாசகப் பெருமக்கள் இந்நூலினைப் படித்துப் பயன் பெறுமாறும் வேண்டுகிறோம்.
- பதிப்பகத்தார்

 

Genre: Literature and Fiction

 

பாகம் 1
பக்கங்கள் 718
பாகம் 2
பக்கங்கள் 758
விலை ரூபாய் 550/மட்டுமே
(இரண்டு புத்தகங்களும் சேர்த்து)

 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page