top of page

Product from Tamil Nadu | Make in India

வாடிவாசல் | Vaadivaasal - பக்கங்கள் 103

SKU: CSV0001158
₹90.00Price

வாடிவாசல் | Vaadivaasal - பக்கங்கள் 103

நூலாசிரியர் சி.சு.செல்லப்பா C S Chellappa

 

சி.சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்னும் நாவலில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அதன் அருகில் இருந்து பார்ததது போன்ற நெருக்கமான உணர்வை தத்ருபமாக சொல்லப்பட்டுள்ளது. விறுவிறுப்பான முறையில் மிக இயல்பாக ஒரே நாள் அந்த மாலைநேரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டும் அதையொட்டிய நிகழ்ச்சிகளையும் மட்டுமே பிரதான களமாகக் கொண்டு 70 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்த நாவலில் அதன் சொல்லப்பட்ட விசயங்களின் ஆழமும் நேர்ததியும் அதிகம். வாசிக்கும் அனைவரையும் அந்த சூழலுக்கு அழைத்துச்செல்லக்கூடிய அந்த வட்டார வழக்கு மொழிநடை ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய
நாவல் என்பதை மிகஉறுதியாக சொல்லமுடியும்.

 

Genre: Classic Fiction


விலை ரூபாய் 90/மட்டுமே

 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page