top of page

இனப்படுகொலைகள் | Inappadukolaigal (Genocides) – பக்கங்கள் 144

SKU: CSV0001120
₹140.00Price

இனப்படுகொலைகள் | Inappadukolaigal (Genocides) – பக்கங்கள் 144

நூலாசிரியர் குகன்  | Guhan

 

எதுவெல்லாம் இனப்படுகொலை?
ஒர் இனத்தின் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது.

குறிப்பிட்ட இனத்தின் அடுத்த தலைமுறையை உருவாகவிடாமல் தடுப்பது.

ஓர் இனத்தின் மக்களை உடலாலும், உள்ளத்தாலும் காயப்படுத்துவது உட்பட குறிப்பிட்ட இன மக்கள் மீது நிபந்தனைகள் விதித்து, அவர்களின் வாழ்வாதாரங்களைக் குறைத்து, வாழும் இடத்தை விட்டு அகற்றுவது

ஓர் இனத்தை வளரவிடாமல் செய்து இருந்த சுவடே தெரியாமல் அழிப்பது.

போர் செய்யும் போது பின்பற்ற வேண்டிய மரபுகளை மீறி, போர்க் குற்றங்கள் வழியாக ஓர் இன மக்களை அடியோடு அழிப்பது.

பல இடங்களில் நடந்த இனப்படுகொலைகளை, பதைபதைக்கச் செய்யும் ஒரு வரலாற்றை, அதன் தீவிரம் குறையாமல் சொல்லும் நூல்.

குகன் என்ற பெயரில் எழுதும் நூலாசிரியர் கண்ணன், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பக்கம் சிறுகதை, நாவல் என்று இலக்கியம் சார்ந்த நூல்களையும், இன்னொரு பக்கம் வாழ்க்கை வரலாறு, அரசியல், சினிமா போன்ற நிகழ்வுகளை தனது எளிய நடையில் பதிவு செய்து வருகிறார். இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

பக்கங்கள் 144
விலை ரூபாய் 140/மட்டுமே

 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page