சிவகாமியின் சபதம் | sivagamiyin sabatham - பக்கங்கள் 848
SKU: CSV0001115
₹375.00Price
சிவகாமியின் சபதம் | sivagamiyin sabatham - பக்கங்கள் 848
நூலாசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.
இப்புதினம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
பக்கங்கள் 848
விலை ரூபாய் 375/மட்டுமே
புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்
+91 73585 77246 / 88709 40330
San's புக் ஷெல்ப்


