top of page

டா வின்சி கோட் | Da Vinci Code - பக்கங்கள் 600

SKU: CSV0001082
₹599.00Price

டா வின்சி கோட்

ஆதார் டான் பிரவுன்

 

சாமர்த்தியமான திரில்லர் வகை எழுத்தின் தலைமை பீடம் . இதயத் துடிப்பை வேகமாக்கி , மூளையை தூண்டிக்கொண்டே இருக்கும் சாகசப்படைப்பு .
- பீப்பிள் மேகஸின்

இது ஒரு முழுமையான மேதைமை . நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் டான் பிரவுன் மிகச் சிறந்த , அறிவுத்திறன் வாய்ந்த , மிகவும் திறமையான டான் பிரவுன் எழுத்தாளர்களுள் ஒருவர் .
- நெல்ஸன் டெமில்

இது அவசியம் படித்தே ஆகவேண்டிய மாஸ்டர்பீஸ் படைப்பு . இந்த மிகச்சிறந்த புத்தகத்தின் மூலம் பூமியில் மிகத் திறமைவாய்ந்த திரில்லர் எழுத்தாளர்களுள் தானும் ஒருவர் என்ற பாராட்டுதலை பிரவுன் உறுதிப்படுத்திவிட்டார் , பக்கத்திற்கு பக்கம் சஸ்பென்ஸ் கொண்ட வரலாற்றுப் பிணைப்பு . உறுதியாக பரிந்துரைக்கப் படுவது .
- லைப்ரரி ஜர்னல்

இதயத்துடிப்பை பதம் பார்க்கும் திரில்லர் . இந்தக் கதையில் எல்லா வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய , மிகவும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கின்றன , அதனால் கதைக்கருவை முன்னதாகவே சொல்லிவிடுவது பாவம் செய்வதாகத்தான் இருக்கும் . இந்த நாவல் உங்கள் இதயத்துடிப்பை எகிறச்செய்யவில்லை என்றால் அவசியம் நீங்கள் உங்களுடைய குடும்ப மருத்துவரை பார்ப்பதே நல்லது .
- தி சான் பிரான்சிஸ்கோ கிரானிக்கிள்

பக்கங்கள்
600
விலை ரூபாய் 599/-மட்டுமே

புத்தக தேவைக்கான தொடர்புக்கு
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page