top of page

போர்ப் பறவைகள் | Por Paravaigal - பக்கங்கள் 904

SKU: CSV0001139
₹900.00Price

போர்ப் பறவைகள் | Por Paravaigal - பக்கங்கள் 904

நூலாசிரியர் யங் சாங் | Jung Chang

தமிழில் லியோ ஜோசப் | Leo Joseph

 

ஒரு சில நூல்கள்தான் போர்ப் பறவைகள் போல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சீன வரலாற்றை உலகெங்கும் கொண்டுசென்ற இந்நூல் சிறந்த பாராட்டுகளைப் பெற்றிருப்பதோடு, மாபெரும் எண்ணிக்கையில் விற்பனையும் ஆகியுள்ளது. ஓர் இராணுவத் தளபதிக்கு ஆசை நாயகியாக ஆக்கப்பட்ட பாட்டி, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தன்னை அர்பணித்துக் கொண்ட அம்மா, மகளான யங் சாங் ஆகிய ஒரே குடும்பத்தில் தோன்றிய மூன்று தலைமுறைப் பெண்மணிகளின் மூலமாக, இந்நூலாசிரியர் யங் சாங் இருபதாம் நூற்றாண்டு சீன வரலாற்றை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். மயிர்க்கூச்செறிய வைக்கும் ஓர் ஒப்பற்ற படைப்பு இது. இந்நூலின் கதை நகர்ந்த விதம் மறக்கமுடியாத ஒன்றாக மனதில் பதிந்துவிட்டது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இது ஓர் அபூர்வக் காப்பியமாகவே காணப்படுகிறது.

 

போர்ப் பறவைகள் என்னும் இந்நூல் என்னை ஐந்து வயதுக் குழந்தையின் மனநிலைக்குத் தள்ளிவிட்ட டது. நிலையான சமூக வரலாற்றின் பரந்த எல்லைகளைக் கொண்ட ஒரு குடும்ப வரலாறு இது.
- மார்ட்டின் ஏமிஸ் இண்டிபெண்டண்ட் ஆன் சண்டே

வாழ்க்கையின் வேதனைகளை வெளிப்படுத்திய இந்நூல் என் மனதைத் தொட்டுவிட்டது ஒரு தேசம் மூளைச்சாவு அடைந்த விவரத்தினை விவரிக்கும் இந்நூல் எப்போதும் என்மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும்
- பேலர்ட்
சண்டே டைம்ஸ்

 

Genre: Biographies and Autobiographies


விலை ரூபாய் 900/மட்டுமே

 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page