top of page

பாரபாஸ் | Barabbas - பக்கங்கள் 142

SKU: CSV0001113
₹135.00Price

பாரபாஸ் | Barabbas - பக்கங்கள் 142

நூலாசிரியர் பேர் லேகர் க்விஸ்ட் | Pär Lagerkvist

தமிழில் . நா. சுப்ரமண்யம் | K N Subramaniam

 

`நாளைக் காலை உதயத்தில்... உதயத்தில் நாளைக்கு...

 

எவ்வளவு விசித்திரமான சிந்தனை அது? அதி சீக்கிரமே வியாதியஸ்தர்கள் எல்லோரும் குணப்பட்டுவிடுவார்கள். பட்டினி கிடப்பவர்கள் எல்லோருக்கும் இனி வயிறு நிரம்ப உணவு கிடைக்கும். அதை நம்புவதே சிரமாக இருந்ததே! எப்படி நடக்கும் அது. சீக்கிரமே சொர்க்கம் பூலோகத்தில் வர இருந்தது. தேவதைகள் வந்து எல்லோருக்கும் உணவு தருவார்கள் - ஏழைகள் எல்லோருக்கும் போதிய உணவு தருவார்கள். பணக்காரர்கள் எப்போதும்போல அவர்கள் வீட்டிலேயே சௌகரியமாகச் சாப்பிடுவார்கள். ஆனால், ஏழைகள் தேவதைகள் வந்து தரும் உணவை உண்பார்கள். இங்கு காணி வாசலண்டை வெள்ளைத் துணிகள் விரித்து, அதில் ருசியான உணவுப் பண்டங்கள் பரப்பப்பட்டிருக்கும். யாருக்கு இஷ்டமோ அவர்கள் வந்து வேண்டிய மட்டும் உணவருந்தலாம். இப்போதிருப்பதைப்போல இனிமேல் இராது என்று நம்பிவிட்டால், இதெல்லாம் நடக்காது என்று எண்ணத் தோன்றாது. முன்னர் கண்டது, அனுபவித்தது, இறந்ததுபோல எதுவும் இனி இராது என்பது நிச்சயம்.’

 

(`பாரபாஸ்’ நூலிலிருந்து...)

 

பக்கங்கள் 142

விலை ரூபாய் 135/மட்டுமே

 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page