top of page

பட்டத்து யானை | Pattathu Yaanai - பக்கங்கள் 376

SKU: CSV0001101
₹380.00Price

பட்டத்து யானை | Pattathu Yaanai

நூலாசிரியர் வேலராமமூர்த்தி | Vela Ramamoorthy

 

பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி கிராமம் . பெற்றோர் வேலுச்சாமித் தேவர் - லக்ஷ்மி அம்மாள் . கல்லூரிப் படிப்போடு ராணுவத்துக்குப் போனவர் . துப்பாக்கி தூக்கிச் சுடும் போதும் வனங்களின் பூ நோகாமல் குறி வைத்தவர் . பிறந்த மண்ணில் சிந்திச் சிதறிக் கிடக்கும் மனுசப்பாடுகளை இலக்கியம் ' ஆக்கியவர் . மண் சார்ந்த , வல்லமைமிக்க , தனித்த ஓர் எழுத்து பாணியை தனதாக்கிய வேல ராமமூர்த்தி , பல்லாயிரம் பேரையும் இமைக் மறந்து கேட்க வைக்கும் ' மேடைக் கதைசொல்லி ' . பல்கலைகழகப் பாடங்களாகவும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுக் களஞ்சியமாகவும் ஆன இவரது கதைகள் , அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் , ஃபிரெஞ்ச் , மலாய் , கொரியன் மற்றும் சீன மொழிகளிலும் ஆக்கம் செய்யப்பட்டுள்ளன . பல ஆண்டுகள் இந்திய அஞ்சல் துறைக்குள் அடைபட்டிருந்த இந்த ராணுவக் குதிரை , கட்டுடைத்து வெளியேறி , மதயானையாக .... கொம்பனாக ... தமிழ் திரைப்படத் துறையில் வலம் வரத் தொடங்கி உள்ளது .

- வேடியப்பன்

பக்கங்கள் 376
விலை ரூபாய் 380/மட்டுமே

 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page